மற்றுமொரு விடுமுறை தினத்தில் உங்களை சந்திப்பதில் தேவ்ஹால்சிங் பெருமகிழ்ச்சி அடைகிறான்.
உங்களில் சிலர் (என்ன நம்ம பதிவையும் சில பேர் படிக்கிறாங்களா ?) இந்த படத்தை பார்த்திருக்கலாம் . உங்கள் பின்னூட்டம் வரவேற்க்கப்படுகிறது (யாருமே இல்லாத ஊருல நான் ஏன் டீயாத்துரேன் ?).
Fall (இலையுதிர் காலம்)
ஒரு சில வருடங்களுக்கு பிறகு குரு ஒரு பத்திரிக்கை துணுக்கில் ஒரு கொலைகாரனை பற்றிய செய்தியை பார்த்து பெருமூச்சி விடுகிறார். (உங்கள் கணிப்பு சரிதான் அவன் அந்த சீடனேதான்). அவனுக்கு எது வீடு அவரை தேடி வந்துவிடுகிறான். அவன் தண்டனையை ஏற்கும் நிலைக்கு வந்தவுடன் அவனை கடுமையாக தண்டித்து அவன் கோபம் முழுவதையும் குறைக்க ஒரு வழி செய்கிறார்.
தரையில் கொரிய மொழியில் (தேவ்ஹால்சிங் உனக்கு கொரிய மொழியெல்லாம் தெரியுமா?) எதையோ எழுதி அதை செதுக்க சொல்கிறார். போலிசும் வந்துவிடுகிறது. அவன் செதுக்கிய எழுத்துகளை போலிசும் சேர்ந்து செதுக்குகிறது. அவனை போலீஸ் அழைத்து சென்ற பிறகு குரு தன் வாழ்வை முடித்துக் கொள்கிறார்.
winter (குளிர்க்காலம்)
சீடன் விடுதலையாகி புது குருவகிறான். அவனது விட்டிற்கு வரும் ஒரு பெண் தன் மகனை அங்கேயே விட்டுசெல்கிறாள். அப்போது அவள் எதிர்பாராமல் இறந்தும்விடுகிறாள் . தான் சிறுவயதில் விலங்குகளை துன்பப்படுத்தியதால், அந்த பாவங்களை விலக்க தன மீது கல்லை கட்டி கொண்டு மலை உச்சியை அடைந்து தன் பாவங்களை போக்கிக்கொள்ளகிரான்.
spring (மீண்டும்)
புது சீடன் ஆமையை தலைகீழாக புரட்டி போடுவதை, மலை உச்சியில் உள்ள
புத்தர் சிலை பார்த்துகொண்டிருக்க படம் முடிவடைகிறது.
நீங்கள் இந்திய சினிமாவை பார்த்து அலுப்படைந்திருந்தால் இந்த படம் ஒரு நல்ல அனுபவத்தை உங்களுக்கு தரும். kim-ki-duk இன் சிறந்த படங்களுள் இதுவும் ஒன்று.
எனது அடுத்த பதிவு 'BOLT' என்கிற படத்தை பற்றியது . டிரைலரை பார்க்க இங்கே சொடுக்கவும் .