என்னோட பெயர் ராம்குமார் , தஞ்சை தரணியின் கடைகோடியிலிருந்து வருகிறேன். இன்று முதல் நான் பார்த்தது, என்னை கவர்ந்தது, என்னை பாதித்தது என அனைத்தையும் பதிவிடலாம் என எண்ணுகிறேன்
ஏற்கனவே இருக்குறவங்களோட தொல்லை தாங்க முடியல, இதுல இவன் வேற எழுத ஆரம்பிச்சிட்டானா? இப்புடியெல்லாம் நீங்க நினைக்க கூடாது . அப்புறம் நாங்கல்லாம் எப்புடி வளர்றது ?
சரி என்னை பற்றி அதிக தகவல்களை அடுத்த பதிவுல போடுறேன் .
மீண்டும் சந்திப்போம்
congrats Ramu.... keep grow... :)
ReplyDeletethank you akka :-)
DeleteCongrats Ramu, keep grow.. :)
ReplyDeletethank you akka :-)
DeleteCongrats Ramu... :)
ReplyDeletethank you akka. thank you for visiting
Delete